Map Graph

லோணாவ்ளா தொடருந்து நிலையம்

லோணாவ்ளா தொடருந்து நிலையம் லோணாவ்ளா நகரத்தில் உள்ளது. இந்த நகரம் மகாராஷ்டிராவில் உள்ள மலை நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. புனே - லோணாவ்ளா வழித்தடத்தில் இயங்கும் தொடர்வண்டிகள் இங்கிருந்து கிளம்புகின்றன. புனே- லோணாவ்ளா வழித்தடத்தில் 17 புறநகர தொடர்வண்டிகள் இயங்குகின்றன. இங்கு மும்பை – புனே விரைவுவண்டி நின்று செல்லும்.

Read article
படிமம்:Lonavla_railway_station.JPGபடிமம்:Lonavla_railway_station_-_Entrance.jpgபடிமம்:Commons-logo-2.svg